Page 18 of 18
”ஆனந்த நான் உனக்காக வந்துக்கிட்டே இருக்கேன் ஈவ்னிங் ஆறு மணிக்கு உன் முன்னாடியிருப்பேன், பை ஆனந்த் ஐ லவ் யூ” என சொல்லிவிட்டு அந்த போன் கட்டானது. அதைக் கேட்டதும் ஆனந்த் மனம் படாதபாடு பட்டது ரோஜாவோ இது எதிர்ப்பார்த்ததுதானே என்ற நினைப்பில் அந்த அறையே அதிரும் வண்ணம் கலகலவென சிரித்தாள். அந்த சிரிப்பு அவனை ரணமாக்கியது.
-இடைவேளை -
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
தொடரும்...