Page 20 of 46
இந்த ஆராய்ச்சியில் பிசியாகி போய் விட அவளுக்கு வினோதனை பற்றி நினைக்க கூட நேரம் இல்லாமல் போனது..
திருமண அழைப்பிதழ் டிசைனை கொண்டு வந்து கொடுத்தான் வினோதன்.. அவள் பேருக்காக பார்த்து விட்டு நன்றக இருப்பதாக திருப்பி கொடுத்து விட்டாள்..
புடவை எடுக்க செல்லும் பொழுதும் அதே போலத்தான்.. முதலில் அவள் வரவில்லை என்று மறுக்க வாணிதான் தன் மகளை திட்டி இழுத்து கொண்டு சென்றாள
...
This story is now available on Chillzee KiMo.
...
்சே இல்லை பேபி.. நீ எனக்கானவள்.. “ என்று கண் சிமிட்டி சிரித்தான் துஷ்யந்த் அவள் மனக்கண்ணில்...
“சே.. எல்லாம் இவனால் வந்தது.. இவனை யார் அன்று அப்படி உளறி வைக்க சொன்னது? ..