Page 11 of 46
என் மாம் எத்தனையோ முறை குடும்பத்தை பற்றியும் அது தரும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் எடுத்து சொல்லி இருக்கிறார்கள்.. ஆனால் அதெல்லாம் எனக்கு அப்ப புரியவில்லை..
ஆனால் உன்னால் தான் இன்று எனக்கென்று ஒரு குடும்பம் வேண்டும் என்று புரிந்தது... என் மாளிகையில் நீ ராணியாக வரவேண்டும் நிகா... ஐ லவ் யூ... ஐ லவ் யூ லாட்... ப்ளீஸ்... அன்று நடந்ததை மன்னித்து விடு.. நீ என்னை ஏற்று
...
This story is now available on Chillzee KiMo.
...
..ஒரு பெண்ணை ஆளும் வெறி...
கூடவே என்னை ஜெயிக்க முடியாது என்றதும் நீங்கள் கடைசியில் காதலை காட்டி என்னை அடக்க முயல வேண்டாம்.. நான் ஒன்றும் நீங்கள் சொல்லும் கதையை எல்லாம் அப்படியே