Page 17 of 46
பார்த்தவாறு..
ஆனால் அதை கேட்டவளோ இன்னும் பொங்க ஆரம்பித்தாள்...
“அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.. நீங்களே ஏதாவது ஒரு கதையை கற்பனை பண்ணி சொல்லிக் கொண்டு திரிய வேண்டாம்.. இந்த உலகில் நான் வெறுக்கும் முதலும் கடைசியும் ஆள் நீங்கதான்..
உங்களை எனக்கு எப்பவும் பிடிக்காது... ஆமாம்... உங்களை எனக்கு பிடிக்கவே பிடிக்காது... ஐ ஹேட் யூ....” என
...
This story is now available on Chillzee KiMo.
...
லி இந்த முறை வேகமாக தன் இருக்கையில் இருந்து எழுந்து வாயிலை நோக்கி நடந்தாள் மணு..
சே... இப்படி பிடிவாதம் பிடிக்கிறாளே? எப்படி இவள் காதலை உணர வைப்பது? என் மீது