Page 26 of 46
அவளின் சங்கு கழுத்தில் அந்த மங்கல நாணை அணிவித்து மெதுவாக மிக மெதுவாக முடிச்சிட்டான் துஷ்யந்த்..
மற்ற திருமணங்களை போல கெட்டிமேளம் சத்தம் கேட்டதும் மாப்பிள்ளை அவசர அவசரமாக வேகமாக தாலியை கட்டுவதை போல் அல்லாமல் ஒவ்வொரு நொடியையும் அவன் அனுபவித்து ரசித்து அவள் கழுத்தில் மெதுமெதுவாக முடிச்சிட்டான்..
அவன் பார்வையோ அவள் முகத்தையே ரசனையுடன் பார்த்து கொண
...
This story is now available on Chillzee KiMo.
...
ேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்து விட்ட ஒரு திருப்தி.. நிம்மதி.. பரவசம்.. என எல்லாம் ஒரு கலவையாய் அவள் உள்ளே...
அதை எல்லாம் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு தனக்கான அந்த பொன்னான நொடிகளை ரசித்து