(Reading time: 80 - 159 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

“அதெல்லாம் ஒன்றும் இல்லை.. அவன் அந்த துஷ்டன் ஏதோ உளறி வைத்தான்.. அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை.. என் திருமணம் நடக்கும்.. “  என்று மீண்டும் தனக்குள்ளே வீராப்பாக சொல்லிக் கொண்டாள்..

ஆனாலும் ஏனோ அவன் பேசியவைகள் எல்லாம் திரும்ப திரும்ப அவள் காதுகளில் ஒலித்து கொண்டே தான் இருந்தது...

அவன் சொன்ன ஐ லவ் யூ ம் யு ஆர் லவ் வித் மீ என்பதும் அவளை பாடாய் படுத்தியது..

...
This story is now available on Chillzee KiMo.
...

..? அவன் தான் க்ரௌச்சிங் டைகெர்.. ஹிட்டென்  ட்ராகன் என்று இந்த வினோதனே புகழ்வானே... அப்படி எதுவும் வேற திட்டம் வைத்திருக்கிறானோ? “ என்று மீண்டும் ஆராய ஆரம்பித்தாள்...

44 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.