Page 24 of 34
“இதுதான் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு சரியான வயது.. இதுவே லேட்டுதான்.. அதனால் அவளை கருவைக் கலைக்க வேண்டாம்.. “ என்று கன்வின்ஸ் பண்ணிப் பார்த்தார்..
ஆனால் இளந்தென்றல் கேட்பதாக இல்லை. அதனால்தான் அவளை இருக்க வைத்துவிட்டு அவளுடைய கணவனுடைய எண்ணை எடுத்து ஆர்யமனை அழைத்திருந்தார் .
நல்லவேளையாக கணவனுடைய விவரம் என்ற இடத்தில் ஆர்யமன் விவரத்தை கொடுத்திருந
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டாம். கணவனையே பிடிக்கவில்லை என்ற பொழுது அவனால் வந்து இந்தக் குழந்தை எனக்கு வேண்டாம்.. உங்களுடைய ஆண் திமிரை காட்டி என்னை வீழ்த்தி என்னிடம் கணவனாக நடந்து கொண்டால் மட்டும் நீங்கள் எனக்கு கணவனாக