Page 23 of 34
அதை கட் பண்ணிவிட்டாள்.
தன் மீது கோபமாக இருக்கிறாள் என்றும் புரிந்து கொண்டவன் அதற்குமேல் அந்த முயற்சியை விட்டு விட்டான்..
அன்று இரவு வீட்டிற்கு வந்தவன் வரவேற்பறையில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்ததும் அவன் தலை தானாக தாழ்ந்தது..
உடனே வேகமாக அருகில் சென்றவன் ஐ அம் சாரி என்று ஆரம்பிக்கும் பொழுதே அங்கு அமர்ந்திருந்தவள் எ
...
This story is now available on Chillzee KiMo.
...
ைதிலி..
உண்மையிலேயே டாக்டர் மைதிலி அந்தத் தொழிலை மதிப்பவர்.. தன்னிடம் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று வந்து நின்ற இளந்தென்றலின் வயதை கண்டவர் அவளுக்கு 27 வயது ஆகி இருக்க யோசனையானவர்