Page 27 of 34
வருவதாக அறிமுக படுத்தி கொண்டான்...
அவளை பார்த்ததும் அவனுக்கு பிடித்து விட்டதாகவும் அவன் மனதில் உள்ளே அவள் வந்து விட்டதாகவும் சொல்லி பிதற்ற அவளும் அப்படியே நம்பி விட்டாள்..
அன்றிலிருந்தே காதலர்களாக அந்த கல்லூரியில் வலம் வர ஆரம்பித்தனர்
பிரதாப் கடைசிவருடம் படித்தவன் மீண்டும் எம்.பி.ஏ படிக்க வேண்டும் என்று அதே கல்லூரியிலேயே சேர்ந்து கொண்
...
This story is now available on Chillzee KiMo.
...
ளே இதெல்லாம் என்று தாமதமாக மண்டையில் உறைத்தது..
அவன் சொல்லியதை கேட்டதும் அவள் தந்தை கொதித்துப் போனார்.. ஜாதியில் ரொம்பவுமே ஊரிப்போனவர்.. அந்த ஊரிலேயே இன்றும் நாட்டாமையாக வலம் வருபவர்..