Page 19 of 34
இப்பொழுது திருமணம் ஆகியிருக்க அனைவருமே அவனை அவன் மனைவியை அழைத்து வர சொல்லி வற்புறுத்தினர்...
இதுவரை அவளை அறிமுகப்படுத்தி வைக்கவில்லை.. அவன் திருமணம் அவசரமாக நடந்து விட்டதால் சென்னையில் வந்ததும் ஒரு சிறிய ரிசப்சன் மாறி வைத்து தன் அலுவலக ஊழியர்களுக்கு தன் மனைவியை அறிமுகப்படுத்துவதாக திட்டமிட்டிருந்தான்..
ஆனால் திருமணமே தவறாக போனதும் அதைப் பற்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
ய் இருக்க அவன் உள்ளே இருந்த அழுத்தத்தை போக்க மீண்டும் மீண்டுமாய் அந்த மதுவை நாடினான்..
அவனுடைய மேனேஜரும் நண்பனுமான முகேஷ் அவனை தடுத்து நிறுத்தும் வரை அதிகமாக குடித்துக் கொண்டிருந்தான்..