Page 18 of 34
தான்.. உன்னுடைய ப்ரோபைலை அவனுக்கு அனுப்பி வைக்கிறேன்..
வேகன்ட் இருந்தால் நீ அங்கேயே சேர்ந்து கொள்.. “ என்றான்..
அதைக் கேட்டதும் முகமலர்ந்து
“ரொம்ப தேங்க்ஸ்.. “ என்றவள் அடுத்த நொடி புயலென அந்த அறைக்குள் சென்று மறைந்து கொண்டாள்..
ஆர்யமன் தன் தோளை குலுக்கிக் கொண்டு தன் வேலையை பார்க்க சென்றுவிட்டான்..
அடு
...
This story is now available on Chillzee KiMo.
...
..
அவன் நிறுவனத்தில் வேலை செய்யும் எல்லா ஊழியர்களையும் குடும்பத்துடன் அழைத்து அந்த நாளை கொந்டாடுவான்..
இதுநாள் வரை அவர் பேட்சிலராக இருந்ததால் தனியாக அந்த விழாவை நடத்தி வந்தான்..