Page 17 of 34
அதைக் கண்டவன் இன்னுமே அதிர்ந்து போனான்.. அப்படி என்றால் இவள் முன்பே தன்னுடைய ரெஸ்யூமை தயார் செய்து வைத்திருக்கிறாள்.. திருமணத்திற்கு முன்பே வேலைக்கு செல்ல வேண்டும் என்று தயார் செய்து வைத்திருப்பாள் போல..
அப்புறம் ஏன் செல்லவில்லை? ஒருவேளை அவள் வீட்டில் அனுப்பவில்லையோ? அப்படித்தான் இருக்கும்.. “ என்று தனக்குள்ளே யோசித்துக் கொண்டிருந்தவன் முன்னே ... ிந்தது.. ஆனால் இந்த பிடிவாதம் தான் அவளிடம் இருக்கும் பெரிய மைனஸ் பாயிண்ட் என்று பெருமூச்சு விட்டவன்
“நான் முன்பு வேலை செய்த நிறுவனத்தின் ஒரு ப்ராஜெக்ட் மேனேஜர் என்னுடைய ப்ரெண்ட்
This story is now available on Chillzee KiMo.
...