Page 16 of 34
“நான் வேலைக்கு போக வேண்டும்.. எனக்கு இங்க போர் அடிக்குது.. “ என்று எங்கோ பார்த்தவாறு மொழிந்தாள்..
இதுவரை தன்னிடம் முகம் கொடுத்து பேசாதவள் முதல் முறையாக தன்னிடம் வந்து பேசி இருக்க அதை கண்டவனுக்கு சின்னதாய் ஒரு நம்பிக்கை துளிர் விட்டது...
இருண்டு போய்விட்டதாக எண்ணியிருந்த அவன் திருமண வாழ்க்கையில் விடிவெள்ளியாய் எங்கோ ஒரு புள்ளி தெரிவதைப் போல மனம் பூரித்தது
...
This story is now available on Chillzee KiMo.
...
து கொடு.. “ என்றான் எங்கோ வெறித்துப் பார்த்தபடி..
உடனே எப்படி புயல் மாதிரி அங்கே வந்தாளோ அதே புயல் வேகத்தில் அந்த அறைக்குள் சென்று அடுத்த நொடி கையில் ஒரு பேப்பர் உடன் வந்தாள்..