Page 15 of 34
அவர்கள் முகத்தில் இனி நான் முழிக்க மாட்டேன்... இனி இதுதான் என் வீடு.. அந்த வகையில் அன்று சொன்னது போல என்னை அந்த நரகத்தில் இருந்து மீட்டு வந்த உங்களுக்கு மீண்டும் ஒரு முறை பெரிய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்...
மற்றபடி ஒரே வீட்டில் இருந்தாலும் நாம் இருவரும் வேறு வேறு துருவங்கள்தான்... துருவத்தை இணைக்க என்று எந்த ஒரு வீணான முயற்சியும் செய்ய வேண்டாம்.... மைன்ட் இட்...
...
This story is now available on Chillzee KiMo.
...
து விட்டேனா? “ என்று அவசரமாக ஆராய்ந்தவன் அப்படி ஒன்றும் அவனுக்கு தெரியாமல் போக என்ன என்று புருவத்தை உயர்த்தி அவளை பார்த்தான்...
அவளோ அவனை ஒரு ஏளன பார்வை பார்த்தவள்