Page 14 of 34
படுத்து உறங்க பழக்க படுத்தி கொண்டான்...
அதுவும் வீட்டில் இருப்பது மூச்சு முட்டுவது போல இருக்க, காலையில் சீக்கிரம் எழுந்து அலுவலகத்துக்கு சென்று விடுவான்.. இரவும் வெகு நேரம் ஆகியே வீடு திரும்பினான்..
தன் கணவன் உண்டானா இல்லையா என்று அவளும் கண்டு கொள்ளவில்லை... முதல் இரண்டு நாட்கள் அவள் மீது அக்கறை பட்டு அவளை அழைத்து சாப்பிட்டாளா என
...
This story is now available on Chillzee KiMo.
...
..
அந்த நரகத்திற்கு நான் திரும்பவும் போக நான் என்ன முட்டாளா? என்னை பொறுத்தவரை எனக்கும் அந்த குடும்பத்துக்கும் இருந்த தொடர்பு முறிந்துவிட்டது.. இனி நான் யாரோ அவர்கள் யாரோ..