Page 13 of 34
எவ்வளவு தள்ளி போட்டாலும் நேரம் ஒன்பதை தாண்டி இருக்க அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் வீட்டிற்கு கிளம்பி சென்றான்..
வீட்டின் அழைப்பு மணியை அழுத்திவிட்டு சிறு டென்சனுடனே காத்திருந்தான்.. அவன் எதிர்பார்த்ததை போலவே கதவைத் திறந்தவள் மீண்டும் அவனை முறைத்து பொரிந்து தள்ளினாள்...
காலையில் குளித்துவிட்டு அணிந்திருந்த அதே நைட்டியும் தலை முடியைக் கூட வாராமல் ஆங்காங்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்..
திடீரென்று திருமணம் முடிவானாதால் வேற வீடு மாத்தவும் நேரம் இல்லாததால் அதிலயே இருந்துவிட்டான்...
அந்த ஒற்றை அறையை தென்றல் எடுத்து கொள்ள இரவு நேரங்களில் ஹாலில் தரையில்