(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - லேட் மேன்!! 🙂 - அனுஷா

   

பாஸ் : இந்த வாரத்துல இது வரைக்கும் நீ அஞ்சு தடவை லேட்டா வந்திருக்க. இதுல இருந்து என்ன முடிவுக்கு வரலாம்?

  

எம்ப்ளாயீ : அஞ்சு நாள்னா, இன்னைக்கு வெள்ளிக்கிழமை. அப்போ இந்த தப்பு நாளைக்கு நடக்க வாய்ப்பே கிடையாது!

  

பாஸ் : 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.