(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - செர்வ் செய்வீங்களா??? 🙂 - அனுஷா

   

ஒருத்தர் ஹோட்டலுக்கு வந்தார்.

   

அங்கே இருந்த சர்வர் கிட்ட, இங்கே கோழி செர்வ் செய்வீங்களான்னு விசாரிச்சார்.

   

சர்வர் சொன்னார் : யார் வந்தாலும் செர்வ் செய்வோம் சார், உட்காருங்க!!!

   

கடி!!!! 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.