(Reading time: 1 - 2 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - இப்படியும் சாக முடியும்!

கிரேக்க நாடக ஆசிரியரான எஸ்கிலஸ் கிமு 455 இல் கொல்லப்பட்டார்.

 

ஒரு கழுகு, அவரது வழுக்கைத் தலையை ஒரு பாறை என்று தவறாகக் கருதி, அதில் ஒரு ஆமையைப் போட்டது தான் அவரின் மரணத்திற்கான காரணம்.

  

கீழே விழும் பொருளால் எஸ்கிலஸ் கொல்லப்படுவார் என்ற தீர்க்கதரிசனத்தைத் தவிர்ப்பதற்காக தான் அவர் திறந்த வெளியில் நிறைய நேரம் செலவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது!

  

😊


Can die like this!

 

The Greek playwright Aeschylus was killed in 455 BC.

 

An eagle mistakenly thought his bald head was a rock and put a turtle in it, which was the cause of his death.

  

It is noteworthy that Aeschylus spent a lot of time in the open air just to avoid the prophecy that he would be killed by the falling object!

  

😊

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.